Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௬

Qur'an Surah Taha Verse 56

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَرَيْنٰهُ اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى (طه : ٢٠)

walaqad araynāhu
وَلَقَدْ أَرَيْنَٰهُ
And verily We showed him
திட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம்
āyātinā
ءَايَٰتِنَا
Our Signs
நமது அத்தாட்சிகள்
kullahā
كُلَّهَا
all of them
அனைத்தும்
fakadhaba
فَكَذَّبَ
but he denied
எனினும் அவன் பொய்ப்பித்தான்
wa-abā
وَأَبَىٰ
and refused
இன்னும் ஏற்க மறுத்தான்

Transliteration:

Wa laqad arainaahu Aayaatinaa kullahaa fakaz zaba wa abaa (QS. Ṭāʾ Hāʾ:56)

English Sahih International:

And We certainly showed him [i.e., Pharaoh] Our signs – all of them – but he denied and refused. (QS. Taha, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை யாவும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான். (ஸூரத்து தாஹா, வசனம் ௫௬)

Jan Trust Foundation

நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது அத்தாட்சிகள் அனைத்தும் நாம் காண்பித்தோம். எனினும் அவன் (அவற்றை) பொய்ப்பித்தான். இன்னும் ஏற்க மறுத்தான்.