Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௪

Qur'an Surah Taha Verse 54

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى ࣖ (طه : ٢٠)

kulū
كُلُوا۟
Eat
சாப்பிடுங்கள்
wa-ir'ʿaw
وَٱرْعَوْا۟
and pasture
இன்னும் மேய்த்துக் கொள்ளுங்கள்
anʿāmakum
أَنْعَٰمَكُمْۗ
your cattle
உங்கள் கால் நடைகளை
inna
إِنَّ
Indeed
நிச்சயம்
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) Signs
பல அத்தாட்சிகள்
li-ulī l-nuhā
لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
for possessors (of) intelligence
அறிவுடையவர்களுக்கு

Transliteration:

Kuloo war'aw an'aamakum; inna fee zaalika la Aayaatil li ulin nuhaa (QS. Ṭāʾ Hāʾ:54)

English Sahih International:

Eat [therefrom] and pasture your livestock. Indeed in that are signs for those of intelligence. (QS. Taha, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, அவைகளை) நீங்களும் புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளையும் மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்து தாஹா, வசனம் ௫௪)

Jan Trust Foundation

“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சாப்பிடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் மேய்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் இதில் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.