Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௩

Qur'an Surah Taha Verse 53

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَكُمْ فِيْهَا سُبُلًا وَّاَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۗ فَاَخْرَجْنَا بِهٖٓ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى (طه : ٢٠)

alladhī jaʿala
ٱلَّذِى جَعَلَ
The One Who made
எவன்/ஆக்கினான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியை
mahdan
مَهْدًا
(as) a bed
விரிப்பாக
wasalaka
وَسَلَكَ
and inserted
இன்னும் ஏற்படுத்தினான்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
fīhā
فِيهَا
therein
அதில்
subulan
سُبُلًا
ways
பாதைகளை
wa-anzala
وَأَنزَلَ
and sent down
இன்னும் இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
māan
مَآءً
water
மழையை
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
then We (have) brought forth
உற்பத்தி செய்கிறோம்
bihi
بِهِۦٓ
with it
அதன்மூலம்
azwājan
أَزْوَٰجًا
pairs
பல வகைகளை
min nabātin
مِّن نَّبَاتٍ
of plants
தாவரங்களிலிருந்து
shattā
شَتَّىٰ
diverse
பலதரப்பட்ட

Transliteration:

Allazee ja'ala lakumul arda mahdanw wa salaka lakum feehaa subulanw wa anzala minas samaaa'i maaa'an fa akhrajnaa biheee azwaajam min nabaatin shatta (QS. Ṭāʾ Hāʾ:53)

English Sahih International:

[It is He] who has made for you the earth as a bed [spread out] and inserted therein for you roadways and sent down from the sky, rain and produced thereby categories of various plants. (QS. Taha, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (நீங்கள் செல்லக்கூடிய) வழிகளையும் அதில் ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்." (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) "நாம் இறக்கி வைக்கும் (ஒரே வித) மழை நீரைக் கொண்டு (குணத்திலும், ரசனையிலும்) பற்பல விதமான புற்பூண்டுகளை (ஆண், பெண்) ஜோடி ஜோடிகளாக நாம் வெளிப் படுத்துகின்றோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௫௩)

Jan Trust Foundation

“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை ஏற்படுத்தினான். இன்னும் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகைகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.