Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௨

Qur'an Surah Taha Verse 52

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّيْ فِيْ كِتٰبٍۚ لَا يَضِلُّ رَبِّيْ وَلَا يَنْسَىۖ (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
ʿil'muhā
عِلْمُهَا
"Its knowledge
அவர்களைப் பற்றிய ஞானம்
ʿinda rabbī
عِندَ رَبِّى
(is) with my Lord
என் இறைவனிடம்
fī kitābin
فِى كِتَٰبٍۖ
in a Record
பதிவுப் புத்தகத்தில்
lā yaḍillu
لَّا يَضِلُّ
Not errs
தவறு செய்துவிட மாட்டான்
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
walā yansā
وَلَا يَنسَى
and not forgets"
இன்னும் மறக்கமாட்டான்

Transliteration:

Qaala 'ilmuhaa 'inda Rabee fee kitaab, laa yadillu Rabbee wa laa yansaa (QS. Ṭāʾ Hāʾ:52)

English Sahih International:

[Moses] said, "The knowledge thereof is with my Lord in a record. My Lord neither errs nor forgets." (QS. Taha, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் கூறினார்: "அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடமிருக்கும் பதிவுப்புத்தகத்தில் இருக்கின்றது. அவன் (அவர்கள் செய்துகொண்டு இருந்ததில் யாதொன்றையும்) தவற விட்டுவிடவும் மாட்டான்; மறந்துவிடவும் மாட்டான். (ஸூரத்து தாஹா, வசனம் ௫௨)

Jan Trust Foundation

“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-மூஸா) கூறினார்: அவர்களைப் பற்றிய ஞானம் என் இறைவனிடம் ஒரு பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) இருக்கிறது. என் இறைவன் தவறு செய்துவிட மாட்டான். இன்னும், மறக்கமாட்டான்.