Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௧

Qur'an Surah Taha Verse 51

ஸூரத்து தாஹா [௨௦]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
famā bālu
فَمَا بَالُ
"Then what (is the) case
நிலை என்னவாகும்
l-qurūni
ٱلْقُرُونِ
(of) the generations
தலைமுறையினர்கள்
l-ūlā
ٱلْأُولَىٰ
(of) the former"
முந்திய

Transliteration:

Qaala famaa baalul quroonil oolaa (QS. Ṭāʾ Hāʾ:51)

English Sahih International:

[Pharaoh] said, "Then what is the case of the former generations?" (QS. Taha, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னாகும்?" என்று கேட்டான். (ஸூரத்து தாஹா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

“அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?” என்று கேட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “முந்திய தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.”