குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫௦
Qur'an Surah Taha Verse 50
ஸூரத்து தாஹா [௨௦]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبُّنَا الَّذِيْٓ اَعْطٰى كُلَّ شَيْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbunā
- رَبُّنَا
- "Our Lord
- எங்கள் இறைவன்
- alladhī aʿṭā
- ٱلَّذِىٓ أَعْطَىٰ
- (is) the One Who gave
- எவன்/கொடுத்தான்
- kulla
- كُلَّ
- (to) every
- ஒவ்வொரு
- shayin
- شَىْءٍ
- thing
- பொருளுக்கும்
- khalqahu
- خَلْقَهُۥ
- its form
- அதற்குரியபடைப்பை
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- hadā
- هَدَىٰ
- He guided (it)"
- வழிகாட்டினான்
Transliteration:
Qaala Rabbunal lazeee a'taa kulla shai'in khalqahoo summa hadaa(QS. Ṭāʾ Hāʾ:50)
English Sahih International:
He said, "Our Lord is He who gave each thing its form and then guided [it]." (QS. Taha, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
அதற்கு மூஸா "எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவைகளை பயன்படுத்தும்) வழியையும் (அவைகளுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்" என்றார். (ஸூரத்து தாஹா, வசனம் ௫௦)
Jan Trust Foundation
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (-மூஸா) கூறினார்: எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பை (அதுபோன்ற ஒரு ஜோடியை -துணையைக்) கொடுத்து, பிறகு (அதற்கு) வழிகாட்டினானோ அவன்தான் எங்கள் இறைவன்.