Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௫

Qur'an Surah Taha Verse 5

ஸூரத்து தாஹா [௨௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى (طه : ٢٠)

al-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
The Most Gracious
பேரருளாளன்
ʿalā
عَلَى
over
மீது
l-ʿarshi
ٱلْعَرْشِ
the Throne
அர்ஷின்
is'tawā
ٱسْتَوَىٰ
is established
உயர்ந்து இருக்கிறான்

Transliteration:

Ar-Rahmaanu 'alal 'Arshis tawaa (QS. Ṭāʾ Hāʾ:5)

English Sahih International:

The Most Merciful [who is] above the Throne established. (QS. Taha, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (ஸூரத்து தாஹா, வசனம் ௫)

Jan Trust Foundation

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ரஹ்மான் அர்ஷின் மீது (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து இருக்கிறான்.