Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௯

Qur'an Surah Taha Verse 49

ஸூரத்து தாஹா [௨௦]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَمَنْ رَّبُّكُمَا يٰمُوْسٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
faman
فَمَن
"Then who
யார்
rabbukumā
رَّبُّكُمَا
(is) your Lord
உங்கள் இருவரின் இறைவன்
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa?"
மூஸாவே!

Transliteration:

Qaala famar Rabbu kumaa yaa Moosa (QS. Ṭāʾ Hāʾ:49)

English Sahih International:

[Pharaoh] said, "So who is the Lord of you two, O Moses?" (QS. Taha, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) அவன் "மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?" என்றான். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௯)

Jan Trust Foundation

(இதற்கு ஃபிர்அவ்ன்) “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”