குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௮
Qur'an Surah Taha Verse 48
ஸூரத்து தாஹா [௨௦]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا قَدْ اُوْحِيَ اِلَيْنَآ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى (طه : ٢٠)
- innā
- إِنَّا
- Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- qad
- قَدْ
- verily
- திட்டமாக
- ūḥiya
- أُوحِىَ
- it has been revealed
- வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது
- ilaynā
- إِلَيْنَآ
- to us
- எங்களுக்கு
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- தண்டனை
- ʿalā
- عَلَىٰ
- (will be) on
- மீது
- man kadhaba
- مَن كَذَّبَ
- (one) who denies
- பொய்ப்பித்தவர்
- watawallā
- وَتَوَلَّىٰ
- and turns away'"
- புறக்கணித்து திரும்பினார்
Transliteration:
Innaa qad oohiya ilainaaa annnal 'azaaba 'alaa man kaz zaba wa tawalla(QS. Ṭāʾ Hāʾ:48)
English Sahih International:
Indeed, it has been revealed to us that the punishment will be upon whoever denies and turns away.'" (QS. Taha, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
(எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது" (என்பதை தெரிவியுங்கள்). (ஸூரத்து தாஹா, வசனம் ௪௮)
Jan Trust Foundation
“எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாங்கள் -பொய்ப்பித்து, புறக்கணித்து, திரும்பியவர் மீது நிச்சயமாக தண்டனை நிகழும் என்று- எங்களுக்கு திட்டமாக வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது.