Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௭

Qur'an Surah Taha Verse 47

ஸூரத்து தாஹா [௨௦]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَأْتِيٰهُ فَقُوْلَآ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ەۙ وَلَا تُعَذِّبْهُمْۗ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ ۗوَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى (طه : ٢٠)

fatiyāhu
فَأْتِيَاهُ
So go to him
ஆகவே இருவரும் வாருங்கள்
faqūlā
فَقُولَآ
and say
இன்னும் கூறுங்கள்
innā
إِنَّا
"Indeed, we
நிச்சயமாக நாங்கள்
rasūlā
رَسُولَا
both (are) Messengers
தூதர்கள்
rabbika
رَبِّكَ
(of) your Lord
உனது இறைவனின்
fa-arsil
فَأَرْسِلْ
so send
ஆகவே அனுப்பி விடு
maʿanā
مَعَنَا
with us
எங்களுடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children of Israel (the) Children of Israel
இஸ்ரவேலர்களை
walā tuʿadhib'hum
وَلَا تُعَذِّبْهُمْۖ
and (do) not torment them
இன்னும் அவர்களை வேதனை செய்யாதே
qad ji'nāka
قَدْ جِئْنَٰكَ
Verily we came to you
திட்டமாக உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்
biāyatin
بِـَٔايَةٍ
with a Sign
ஓர் அத்தாட்சியை
min rabbika
مِّن رَّبِّكَۖ
from your Lord
உமது இறைவனிடமிருந்து
wal-salāmu
وَٱلسَّلَٰمُ
And peace
ஈடேற்றம் உண்டாகுக
ʿalā mani ittabaʿa
عَلَىٰ مَنِ ٱتَّبَعَ
on (one) who follows
பின்பற்றியவருக்கு
l-hudā
ٱلْهُدَىٰٓ
the Guidance
நேர்வழியை

Transliteration:

Faatiyaahu faqoolaaa innaa Rasoolaa Rabbika fa arsil ma'anaa Banee Israaa'eela wa laa tu'azzibhum qad ji'naaka bi Aayatim mir Rabbika wassa laamu 'alaa manit taba'al hudaa (QS. Ṭāʾ Hāʾ:47)

English Sahih International:

So go to him and say, 'Indeed, we are messengers of your Lord, so send with us the Children of Israel and do not torment them. We have come to you with a sign from your Lord. And peace will be upon he who follows the guidance. (QS. Taha, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: "நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனுடைய அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றிய லிவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௭)

Jan Trust Foundation

“ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று| “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனை படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக” என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவனிடம் நீங்கள் இருவரும் வாருங்கள்! (அவனிடம்) கூறுங்கள்! நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். ஆகவே, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பி விடு! அவர்களை வேதனை செய்யாதே! திட்டமாக உனது இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகுக!