Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௬

Qur'an Surah Taha Verse 46

ஸூரத்து தாஹா [௨௦]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَا تَخَافَآ اِنَّنِيْ مَعَكُمَآ اَسْمَعُ وَاَرٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
கூறினான்
lā takhāfā
لَا تَخَافَآۖ
"(Do) not fear
இருவரும் பயப்படாதீர்கள்
innanī
إِنَّنِى
Indeed I Am
நிச்சயமாக நான்
maʿakumā
مَعَكُمَآ
with you both;
உங்கள் இருவருடன்
asmaʿu
أَسْمَعُ
I hear
(நான்) கேட்பவனாக
wa-arā
وَأَرَىٰ
and I see
இன்னும் பார்ப்பவனாக (இருக்கிறேன்)

Transliteration:

Qaala laa takhaafaaa innanee ma'akumaa asma'u wa araa (QS. Ṭāʾ Hāʾ:46)

English Sahih International:

[Allah] said, "Fear not. Indeed, I am with you both; I hear and I see. (QS. Taha, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன்) கூறினான்: "நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருப்பேன்." (ஸூரத்து தாஹா, வசனம் ௪௬)

Jan Trust Foundation

(அதற்கு அல்லாஹ்) “நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்) கூறினான்: நீங்கள் இருவரும் பயப்படாதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் இருவருடன் கேட்பவனாக, பார்ப்பவனாக இருக்கிறேன்.