Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௫

Qur'an Surah Taha Verse 45

ஸூரத்து தாஹா [௨௦]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَا رَبَّنَآ اِنَّنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَآ اَوْ اَنْ يَّطْغٰى (طه : ٢٠)

qālā
قَالَا
They said
இருவரும் கூறினர்
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
எங்கள் இறைவன்
innanā
إِنَّنَا
Indeed we
நிச்சயமாக நங்கள்
nakhāfu
نَخَافُ
fear
பயப்படுகிறோம்
an yafruṭa
أَن يَفْرُطَ
that he will hasten
அவசரப்படுவதை
ʿalaynā
عَلَيْنَآ
against us
எங்கள் மீது
aw
أَوْ
or
அல்லது
an yaṭghā
أَن يَطْغَىٰ
that he will transgress"
வரம்பு மீறுவதை

Transliteration:

Qaalaa Rabbanaaa innanaa nakhaafu ai yafruta 'alainaaa aw ai yatghaa (QS. Ṭāʾ Hāʾ:45)

English Sahih International:

They said, "Our Lord, indeed we are afraid that he will hasten [punishment] against us or that he will transgress." (QS. Taha, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

அதற்கு அவ்விருவரும் "எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௫)

Jan Trust Foundation

“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவ்விருவரும்) கூறினர்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (அவன் எங்களை தண்டிப்பதில்) எங்கள் மீது அவசரப்படுவதை அல்லது அவன் (எங்கள் மீது) வரம்பு மீறுவதை பயப்படுகிறோம்.