குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௪
Qur'an Surah Taha Verse 44
ஸூரத்து தாஹா [௨௦]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى (طه : ٢٠)
- faqūlā
- فَقُولَا
- And speak
- நீங்கள் இருவரும் கூறுவீர்களாக
- lahu
- لَهُۥ
- to him
- அவனுக்கு
- qawlan
- قَوْلًا
- a word
- சொல்லை
- layyinan
- لَّيِّنًا
- gentle
- மென்மையான
- laʿallahu yatadhakkaru
- لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ
- perhaps he may take heed
- அவன் நல்லறிவு பெறுகிறானா
- aw
- أَوْ
- or
- அல்லது
- yakhshā
- يَخْشَىٰ
- fear"
- பயப்படுகிறானா
Transliteration:
Faqoolaa lahoo qawlal laiyinal la allahoo yatazakkkaru 'aw yakhshaa(QS. Ṭāʾ Hāʾ:44)
English Sahih International:
And speak to him with gentle speech that perhaps he may be reminded or fear [Allah]." (QS. Taha, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௪)
Jan Trust Foundation
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு மென்மையான சொல்லை இருவரும் கூறுவீர்களாக! அவன் நல்லறிவு பெறுகிறானா, அல்லது பயப்படுகிறானா? (என்று பாருங்கள்).