Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௩

Qur'an Surah Taha Verse 43

ஸூரத்து தாஹா [௨௦]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْهَبَآ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰىۚ (طه : ٢٠)

idh'habā
ٱذْهَبَآ
Go both of you
நீங்கள் இருவரும் செல்வீர்களாக
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னிடம்
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவன்
ṭaghā
طَغَىٰ
(has) transgressed
வரம்பு மீறிவிட்டான்

Transliteration:

Izhabaaa ilaa Fir'awna innahoo taghaa (QS. Ṭāʾ Hāʾ:43)

English Sahih International:

Go, both of you, to Pharaoh. Indeed, he has transgressed. (QS. Taha, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்வீர்களாக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.