குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௨
Qur'an Surah Taha Verse 42
ஸூரத்து தாஹா [௨௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيٰتِيْ وَلَا تَنِيَا فِيْ ذِكْرِيْۚ (طه : ٢٠)
- idh'hab
- ٱذْهَبْ
- Go
- செல்வீர்களாக!
- anta
- أَنتَ
- you
- நீரும்
- wa-akhūka
- وَأَخُوكَ
- and your brother
- உனது சகோதரரும்
- biāyātī
- بِـَٔايَٰتِى
- with My Signs
- என் அத்தாட்சிகளைக் கொண்டு
- walā taniyā
- وَلَا تَنِيَا
- and (do) not slacken
- இன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள்
- fī dhik'rī
- فِى ذِكْرِى
- in My remembrance
- என்னை நினைவு கூர்வதில்
Transliteration:
Izhab anta wa akhooka bi Aayaatee wa laa taniyaa fee zikree(QS. Ṭāʾ Hāʾ:42)
English Sahih International:
Go, you and your brother, with My signs and do not slacken in My remembrance. (QS. Taha, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
ஆகவே, நீங்கள் உங்களுடைய சகோதரருடன் என்னுடைய அத்தாட்சிகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௨)
Jan Trust Foundation
“ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீரும் உனது சகோதரரும் என் அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னிடம்) செல்வீர்களாக! என்னை நினைவு கூர்வதில் சோர்வடையாதீர்கள்.