குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪௧
Qur'an Surah Taha Verse 41
ஸூரத்து தாஹா [௨௦]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاصْطَنَعْتُكَ لِنَفْسِيْۚ (طه : ٢٠)
- wa-iṣ'ṭanaʿtuka
- وَٱصْطَنَعْتُكَ
- And I (have) chosen you
- இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
- linafsī
- لِنَفْسِى
- for Myself
- எனக்காகவே
Transliteration:
Wastana' tuka linafsee(QS. Ṭāʾ Hāʾ:41)
English Sahih International:
And I produced you for Myself. (QS. Taha, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
எனக்காக நான் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கின்றேன். (ஸூரத்து தாஹா, வசனம் ௪௧)
Jan Trust Foundation
இன்னும், “எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தெரிந்தெடுத்துள்ளேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் எனக்காகவே நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.