Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௪

Qur'an Surah Taha Verse 4

ஸூரத்து தாஹா [௨௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلٰى ۗ (طه : ٢٠)

tanzīlan
تَنزِيلًا
A revelation
இறக்கப்பட்டதாகும்
mimman khalaqa
مِّمَّنْ خَلَقَ
from (He) Who created
படைத்தவனிடமிருந்து
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியை
wal-samāwāti
وَٱلسَّمَٰوَٰتِ
and the heavens
இன்னும் வானங்களை
l-ʿulā
ٱلْعُلَى
[the] high
உயர்ந்த

Transliteration:

Tanzeelam mimman khalaqal arda was samaawaatil 'ulaa (QS. Ṭāʾ Hāʾ:4)

English Sahih International:

A revelation from He who created the earth and highest heavens, (QS. Taha, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது. (ஸூரத்து தாஹா, வசனம் ௪)

Jan Trust Foundation

பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இது) பூமியையும் உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.