குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௮
Qur'an Surah Taha Verse 38
ஸூரத்து தாஹா [௨௦]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ اَوْحَيْنَآ اِلٰٓى اُمِّكَ مَا يُوْحٰىٓ ۙ (طه : ٢٠)
- idh awḥaynā
- إِذْ أَوْحَيْنَآ
- When We inspired
- நாம் அறிவித்தபோது
- ilā ummika
- إِلَىٰٓ أُمِّكَ
- to your mother
- உமது தாய்க்கு
- mā yūḥā
- مَا يُوحَىٰٓ
- what is inspired
- அறிவிக்கப்பட வேண்டியவற்றை
Transliteration:
Iz awhainaaa ilaaa ummika maa yoohaaa(QS. Ṭāʾ Hāʾ:38)
English Sahih International:
When We inspired to your mother what We inspired, (QS. Taha, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
உங்கள் தாய்க்கு வஹீ மூலமாக நாம் அறிவித்த சமயம், (ஸூரத்து தாஹா, வசனம் ௩௮)
Jan Trust Foundation
“உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உமது பிறப்பிற்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று) அறிவிக்கப்பட வேண்டியவற்றை நாம் உமது தாயாருக்கு அறிவித்தபோது (உம்மீது அருள் புரிந்தோம்).