குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௭
Qur'an Surah Taha Verse 37
ஸூரத்து தாஹா [௨௦]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً اُخْرٰىٓ ۙ (طه : ٢٠)
- walaqad
- وَلَقَدْ
- And indeed
- திட்டமாக
- manannā
- مَنَنَّا
- We conferred a favor
- அருள் புரிந்திருக்கின்றேன்
- ʿalayka
- عَلَيْكَ
- on you
- உம்மீது
- marratan
- مَرَّةً
- another time
- முறை
- ukh'rā
- أُخْرَىٰٓ
- another time
- மற்றொரு
Transliteration:
Wa laqad manannaa 'alaika marratan ukhraaa(QS. Ṭāʾ Hāʾ:37)
English Sahih International:
And We had already conferred favor upon you another time, (QS. Taha, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
(இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உங்களுக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்." (அதாவது:) (ஸூரத்து தாஹா, வசனம் ௩௭)
Jan Trust Foundation
மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உம்மீது மற்றொருமுறை திட்டமாக அருள் புரிந்திருக்கின்றேன்.