Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௬

Qur'an Surah Taha Verse 36

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَكَ يٰمُوْسٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
qad ūtīta
قَدْ أُوتِيتَ
"Verily you are granted
திட்டமாக கொடுக்கப்பட்டீர்
su'laka
سُؤْلَكَ
your request
உமது கோரிக்கையை
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa!
மூஸாவே!

Transliteration:

Qaala qad ooteeta su'laka yaa Moosaa (QS. Ṭāʾ Hāʾ:36)

English Sahih International:

[Allah] said, "You have been granted your request, O Moses. (QS. Taha, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அதற்கு (இறைவன்) கூறினான், "மூஸாவே! நீங்கள் கேட்ட யாவும் நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டன, (ஸூரத்து தாஹா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

“மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: “மூஸாவே! உமது கோரிக்கையை நீர் கொடுக்கப்பட்டீர்.”