Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௫

Qur'an Surah Taha Verse 35

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا (طه : ٢٠)

innaka
إِنَّكَ
Indeed [You]
நிச்சயமாக நீ
kunta binā
كُنتَ بِنَا
You are of us
இருக்கின்றாய்/ எங்களை
baṣīran
بَصِيرًا
All-Seer"
உற்று நோக்கியவனாக

Transliteration:

Innaka kunta binaa baseeraa (QS. Ṭāʾ Hāʾ:35)

English Sahih International:

Indeed, You are of us ever Seeing." (QS. Taha, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

எங்கள் இறைவனே! நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்" என்று (மூஸா) பிரார்த்தனை செய்தார். (ஸூரத்து தாஹா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

“நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்” (என்றார்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்.