குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௪
Qur'an Surah Taha Verse 34
ஸூரத்து தாஹா [௨௦]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّنَذْكُرَكَ كَثِيْرًا ۗ (طه : ٢٠)
- wanadhkuraka
- وَنَذْكُرَكَ
- And [we] remember You
- இன்னும் நாங்கள் உன்னை நினைவு கூருவதற்காக
- kathīran
- كَثِيرًا
- much
- அதிகம்
Transliteration:
Wa nazkuraka kaseeraa(QS. Ṭāʾ Hāʾ:34)
English Sahih International:
And remember You much. (QS. Taha, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
(பின்னும்) உன்னை அதிகமாகவே நினைவு கூர்வோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௩௪)
Jan Trust Foundation
“உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், உன்னை அதிகம் நினைவு கூருவதற்காக (என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!).