Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௩

Qur'an Surah Taha Verse 33

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَيْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ (طه : ٢٠)

kay nusabbiḥaka
كَىْ نُسَبِّحَكَ
That we may glorify You
நாங்கள் உன்னை துதிப்பதற்காக
kathīran
كَثِيرًا
much
அதிகம்

Transliteration:

Kai nusabbihaka kaseeraa (QS. Ṭāʾ Hāʾ:33)

English Sahih International:

That we may exalt You much (QS. Taha, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் புகழ்வோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௩௩)

Jan Trust Foundation

“நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாங்கள் உன்னை அதிகம் துதிப்பதற்காக,