Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௨

Qur'an Surah Taha Verse 32

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَشْرِكْهُ فِيْٓ اَمْرِيْ ۙ (طه : ٢٠)

wa-ashrik'hu
وَأَشْرِكْهُ
And make him share
அவரை இணைத்துவிடு
fī amrī
فِىٓ أَمْرِى
[in] my task
எனது காரியத்தில்

Transliteration:

Wa ashrik hu feee amree (QS. Ṭāʾ Hāʾ:32)

English Sahih International:

And let him share my task (QS. Taha, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

என் காரியங்களில் அவரையும் கூட்டாளியாக்கி வை. (ஸூரத்து தாஹா, வசனம் ௩௨)

Jan Trust Foundation

“என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனது காரியத்தில் அவரை இணைத்துவிடு! (அவரையும் நபியாக ஆக்கிவிடு!)