Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௧

Qur'an Surah Taha Verse 31

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اشْدُدْ بِهٖٓ اَزْرِيْ ۙ (طه : ٢٠)

ush'dud
ٱشْدُدْ
Reinforce
பலப்படுத்து
bihi
بِهِۦٓ
through him
அதன் மூலம்
azrī
أَزْرِى
my strength
எனது முதுகை

Transliteration:

Ushdud biheee azree (QS. Ṭāʾ Hāʾ:31)

English Sahih International:

Increase through him my strength (QS. Taha, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை. (ஸூரத்து தாஹா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

“அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து.