Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩௦

Qur'an Surah Taha Verse 30

ஸூரத்து தாஹா [௨௦]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰرُوْنَ اَخِى ۙ (طه : ٢٠)

hārūna
هَٰرُونَ
Harun
ஹாரூனை
akhī
أَخِى
my brother
என் சகோதரர்

Transliteration:

Haaroona akhee (QS. Ṭāʾ Hāʾ:30)

English Sahih International:

Aaron, my brother. (QS. Taha, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

அவர் என்னுடைய சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும். (ஸூரத்து தாஹா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

“என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!