Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௩

Qur'an Surah Taha Verse 3

ஸூரத்து தாஹா [௨௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى ۙ (طه : ٢٠)

illā
إِلَّا
(But)
தவிர
tadhkiratan
تَذْكِرَةً
(as) a reminder
ஒரு நினைவூட்டலாகவே
liman yakhshā
لِّمَن يَخْشَىٰ
for (those) who fear
பயப்படுகின்றவருக்கு

Transliteration:

Illaa tazkiratal limany yakshaa (QS. Ṭāʾ Hāʾ:3)

English Sahih International:

But only as a reminder for those who fear [Allah] – (QS. Taha, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதனை இறக்கி வைத்தோம்). (ஸூரத்து தாஹா, வசனம் ௩)

Jan Trust Foundation

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பயப்படுகின்றவருக்கு ஒரு நினைவூட்டலாகவே தவிர (யாரும் சிரமப்படுவதற்காக இதை நாம் இறக்கவில்லை).