Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௯

Qur'an Surah Taha Verse 29

ஸூரத்து தாஹா [௨௦]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاجْعَلْ لِّيْ وَزِيْرًا مِّنْ اَهْلِيْ ۙ (طه : ٢٠)

wa-ij'ʿal
وَٱجْعَل
And appoint
இன்னும் ஏற்படுத்து
لِّى
for me
எனக்கு
wazīran
وَزِيرًا
a minister
ஓர் உதவியாளரை
min ahlī
مِّنْ أَهْلِى
from my family
என்குடும்பத்திலிருந்து

Transliteration:

Waj'al lee wazeeram min ahlee (QS. Ṭāʾ Hāʾ:29)

English Sahih International:

And appoint for me a minister [i.e., assistant] from my family – (QS. Taha, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக்கி (மந்திரியாக்கி) வை; (ஸூரத்து தாஹா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

“என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!