Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௮

Qur'an Surah Taha Verse 28

ஸூரத்து தாஹா [௨௦]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَفْقَهُوْا قَوْلِيْ ۖ (طه : ٢٠)

yafqahū
يَفْقَهُوا۟
That they may understand
அவர்கள் புரிந்து கொள்வார்கள்
qawlī
قَوْلِى
my speech
என் பேச்சை

Transliteration:

Yafqahoo qawlee (QS. Ṭāʾ Hāʾ:28)

English Sahih International:

That they may understand my speech. (QS. Taha, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச் செய். (ஸூரத்து தாஹா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் என் பேச்சை புரிந்து கொள்வார்கள்.