Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௭

Qur'an Surah Taha Verse 27

ஸூரத்து தாஹா [௨௦]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ ۙ (طه : ٢٠)

wa-uḥ'lul
وَٱحْلُلْ
And untie
இன்னும் அவிழ்த்துவிடு
ʿuq'datan
عُقْدَةً
(the) knot
கொன்னலை
min lisānī
مِّن لِّسَانِى
from my tongue
என் நாவிலிருந்து

Transliteration:

Wahlul 'uqdatam milli saanee (QS. Ṭāʾ Hāʾ:27)

English Sahih International:

And untie the knot from my tongue (QS. Taha, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு; (ஸூரத்து தாஹா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் நாவிலிருந்து (என்) கொன்னலை அவிழ்த்துவிடு!