Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௬

Qur'an Surah Taha Verse 26

ஸூரத்து தாஹா [௨௦]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسِّرْ لِيْٓ اَمْرِيْ ۙ (طه : ٢٠)

wayassir
وَيَسِّرْ
And ease
இன்னும் இலகுவாக்கு
لِىٓ
for me
எனக்கு
amrī
أَمْرِى
my task
என் காரியத்தை

Transliteration:

Wa yassir leee amree (QS. Ṭāʾ Hāʾ:26)

English Sahih International:

And ease for me my task (QS. Taha, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(நான் செய்ய வேண்டிய) காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை. (ஸூரத்து தாஹா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எனக்கு என் காரியத்தை இலகுவாக்கு!