குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௫
Qur'an Surah Taha Verse 25
ஸூரத்து தாஹா [௨௦]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ ۙ (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா
- ish'raḥ lī
- ٱشْرَحْ لِى
- Expand for me
- எனக்கு விரிவாக்கு
- ṣadrī
- صَدْرِى
- my breast
- என் நெஞ்சத்தை
Transliteration:
Qaala Rabbish rah lee sadree(QS. Ṭāʾ Hāʾ:25)
English Sahih International:
[Moses] said, "My Lord, expand [i.e., relax] for me my breast [with assurance] (QS. Taha, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அதற்கு "என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு; (ஸூரத்து தாஹா, வசனம் ௨௫)
Jan Trust Foundation
(அதற்கு மூஸா) கூறினார்| “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு என் நெஞ்சத்தை விரிவாக்கு!