குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௪
Qur'an Surah Taha Verse 24
ஸூரத்து தாஹா [௨௦]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ࣖ (طه : ٢٠)
- idh'hab
- ٱذْهَبْ
- Go
- நீர் செல்வீராக
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- to Firaun
- ஃபிர்அவ்னிடம்
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- ṭaghā
- طَغَىٰ
- (has) transgressed"
- வரம்பு மீறிவிட்டான்
Transliteration:
Izhab ilaa Fir'awna innahoo taghaa(QS. Ṭāʾ Hāʾ:24)
English Sahih International:
Go to Pharaoh. Indeed, he has transgressed [i.e., tyrannized]." (QS. Taha, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
நீங்கள் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மாறு செய்து கொண்டிருக்கிறான்" என்று கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௨௪)
Jan Trust Foundation
“ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்புமீறி விட்டான்.