குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௩
Qur'an Surah Taha Verse 23
ஸூரத்து தாஹா [௨௦]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِنُرِيَكَ مِنْ اٰيٰتِنَا الْكُبْرٰى ۚ (طه : ٢٠)
- linuriyaka
- لِنُرِيَكَ
- That We may show you
- உமக்கு நாம் காண்பிப்பதற்காக
- min āyātinā
- مِنْ ءَايَٰتِنَا
- of Our Signs
- நமது அத்தாட்சிகளில்
- l-kub'rā
- ٱلْكُبْرَى
- the Greatest
- பெரிய
Transliteration:
Linuriyaka min Aayaatinal Kubra(QS. Ṭāʾ Hāʾ:23)
English Sahih International:
That We may show you [some] of Our greater signs. (QS. Taha, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (ஸூரத்து தாஹா, வசனம் ௨௩)
Jan Trust Foundation
“(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்).