Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௧

Qur'an Surah Taha Verse 21

ஸூரத்து தாஹா [௨௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ خُذْهَا وَلَا تَخَفْۗ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
khudh'hā
خُذْهَا
"Seize it
அதைப் பிடிப்பீராக!
walā takhaf
وَلَا تَخَفْۖ
and (do) not fear
பயப்படாதீர்!
sanuʿīduhā
سَنُعِيدُهَا
We will return it
அதை திருப்புவோம்
sīratahā
سِيرَتَهَا
(to) its state
அதன் தன்மைக்கே
l-ūlā
ٱلْأُولَىٰ
the former
முந்திய

Transliteration:

Qaala khuzhaa wa laa ta khaf sanu'eeduhaa seeratahal oolaa (QS. Ṭāʾ Hāʾ:21)

English Sahih International:

[Allah] said, "Seize it and fear not; We will return it to its former condition. (QS. Taha, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(அப்போது இறைவன்) "நீங்கள் அதைப் பிடியுங்கள்; பயப்படாதீர்கள். உடனே அதனை முன் போல் (தடியாக) ஆக்கி விடுவேன். (ஸூரத்து தாஹா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

(இறைவன்) கூறினான்| “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர். நாம் அதை அதன் முந்திய தன்மைக்கே திருப்புவோம்.