Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨௦

Qur'an Surah Taha Verse 20

ஸூரத்து தாஹா [௨௦]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَلْقٰىهَا فَاِذَا هِيَ حَيَّةٌ تَسْعٰى (طه : ٢٠)

fa-alqāhā
فَأَلْقَىٰهَا
So he threw it down
அதை அவர்எறிந்தார்
fa-idhā hiya
فَإِذَا هِىَ
and behold! It
உடனே/அது ஆகிவிட்டது
ḥayyatun tasʿā
حَيَّةٌ تَسْعَىٰ
(was) a snake moving swiftly
ஓடுகின்றது/ஒரு பாம்பாக

Transliteration:

Fa-alqaahaa fa -izaa hiya haiyatun tas'aa (QS. Ṭāʾ Hāʾ:20)

English Sahih International:

So he threw it down, and thereupon it was a snake, moving swiftly. (QS. Taha, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அவர் அதனை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று. (ஸூரத்து தாஹா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை அவர் எறிந்தார். உடனே அது ஓடுகின்ற ஒரு பாம்பாக ஆகிவிட்டது.