குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௨
Qur'an Surah Taha Verse 2
ஸூரத்து தாஹா [௨௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَآ اَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ (طه : ٢٠)
- mā anzalnā
- مَآ أَنزَلْنَا
- Not We (have) sent down
- நாம் இறக்கவில்லை
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உம்மீது
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- the Quran
- குர்ஆனை
- litashqā
- لِتَشْقَىٰٓ
- that you be distressed
- நீர் சிரமப்படுவதற்காக
Transliteration:
Maaa anzalnaa 'alaikal Qur-aana litashqaaa(QS. Ṭāʾ Hāʾ:2)
English Sahih International:
We have not sent down to you the Quran that you be distressed (QS. Taha, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உங்கள் மீது இறக்கவில்லை. (ஸூரத்து தாஹா, வசனம் ௨)
Jan Trust Foundation
(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் (இந்த) குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது நாம் இறக்கவில்லை.