Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௯

Qur'an Surah Taha Verse 19

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
alqihā
أَلْقِهَا
"Throw it down
அதை நீர் எறிவீராக
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa!"
மூஸாவே!

Transliteration:

Qaala alqihaa yaa Moosaa (QS. Ṭāʾ Hāʾ:19)

English Sahih International:

[Allah] said, "Throw it down, O Moses." (QS. Taha, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அதற்கு (இறைவன்) "மூஸாவே! நீங்கள் அதனை(த் தரையில்) எறியுங்கள்" எனக் கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: மூஸாவே! அதை நீர் எறிவீராக!