Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௮

Qur'an Surah Taha Verse 18

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هِيَ عَصَايَۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَنَمِيْ وَلِيَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى (طه : ٢٠)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
hiya
هِىَ
"It
அது
ʿaṣāya
عَصَاىَ
(is) my staff;
எனது கைத்தடி
atawakka-u
أَتَوَكَّؤُا۟
I lean
சாய்ந்து கொள்வேன்
ʿalayhā
عَلَيْهَا
upon it
அதன் மீது
wa-ahushu
وَأَهُشُّ
and I bring down leaves
இன்னும் பறிப்பேன்
bihā
بِهَا
with it
அதைக் கொண்டு
ʿalā ghanamī
عَلَىٰ غَنَمِى
for my sheep
என் ஆடுகளுக்கு
waliya
وَلِىَ
and for me
இன்னும் எனக்கு
fīhā
فِيهَا
in it
அதில் உள்ளன
maāribu ukh'rā
مَـَٔارِبُ أُخْرَىٰ
(are) uses other"
மற்ற பல தேவைகள்

Transliteration:

Qaala hiya 'asaaya atawakka'u alaihaa wa ahushshu bihaa 'alaa ghanamee wa liya feehaa ma aaribu ukhraa (QS. Ṭāʾ Hāʾ:18)

English Sahih International:

He said, "It is my staff; I lean upon it, and I bring down leaves for my sheep and I have therein other uses." (QS. Taha, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "இது என்னுடைய கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என்னுடைய ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன" என்று கூறினார். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: அது எனது கைத்தடி. அதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். அதைக் கொண்டு என் ஆடுகளுக்கு (இலைகளை) பறிப்பேன். இன்னும் எனக்கு அதில் மற்ற பல தேவைகள் (பல பயன்கள்) உள்ளன.