Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௭

Qur'an Surah Taha Verse 17

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى (طه : ٢٠)

wamā
وَمَا
And what
என்ன?
til'ka
تِلْكَ
(is) that
அது
biyamīnika
بِيَمِينِكَ
in your right hand
உமது வலக்கையில்
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa?"
மூஸாவே!

Transliteration:

Wa maa tilka bi yamee nika yaa Moosaa (QS. Ṭāʾ Hāʾ:17)

English Sahih International:

And what is that in your right hand, O Moses?" (QS. Taha, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

"மூஸாவே! உங்களது வலது கையில் இருப்பது என்ன?" என்று கேட்டான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

“மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?