குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௬
Qur'an Surah Taha Verse 16
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰىهُ فَتَرْدٰى (طه : ٢٠)
- falā yaṣuddannaka
- فَلَا يَصُدَّنَّكَ
- So (do) not (let) avert you
- உம்மை திருப்பிவிட வேண்டாம்
- ʿanhā
- عَنْهَا
- from it
- அதை விட்டு
- man lā yu'minu
- مَن لَّا يُؤْمِنُ
- (one) who (does) not believe
- எவன் நம்பிக்கை கொள்ளவில்லை
- bihā
- بِهَا
- in it
- அதை
- wa-ittabaʿa
- وَٱتَّبَعَ
- and follows
- பின்பற்றியவன்
- hawāhu
- هَوَىٰهُ
- his desires
- தனது மன இச்சையை
- fatardā
- فَتَرْدَىٰ
- lest you perish
- நீர் அழிந்து விடுவீர்
Transliteration:
Falaa yasuddannnaka 'anhaa mal laa yu'minu bihaa wattaba'a hawaahu fatardaa(QS. Ṭāʾ Hāʾ:16)
English Sahih International:
So do not let one avert you from it who does not believe in it and follows his desire, for you [then] would perish. (QS. Taha, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அதனை ( மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உங்களைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
“ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் தனது மன இச்சையை பின்பற்றியவன் அதை (-மறுமையை) விட்டு உம்மை திருப்பிவிட வேண்டாம். (அதை விட்டும் நீர் திரும்பிவிட்டால்) நீர் அழிந்து விடுவீர்.