Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௫

Qur'an Surah Taha Verse 15

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ السَّاعَةَ اٰتِيَةٌ اَكَادُ اُخْفِيْهَا لِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا تَسْعٰى (طه : ٢٠)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-sāʿata
ٱلسَّاعَةَ
the Hour
மறுமை
ātiyatun
ءَاتِيَةٌ
(will be) coming
வரக்கூடியதாகும்
akādu ukh'fīhā
أَكَادُ أُخْفِيهَا
I almost [I] hide it
அதை நான் மறைத்தே வைத்திருப்பேன்
lituj'zā
لِتُجْزَىٰ
that may be recompensed
கூலி கொடுக்கப்படுவதற்காக
kullu
كُلُّ
every
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۭ
soul
ஆன்மாவும்
bimā tasʿā
بِمَا تَسْعَىٰ
for what it strives
அது செய்கின்றவற்றுக்கு

Transliteration:

Innas Saa'ata aatiyatun akaadu ukhfeehaa litujzaa kullu nafsim bimaa tas'aa (QS. Ṭāʾ Hāʾ:15)

English Sahih International:

Indeed, the Hour is coming – I almost conceal it – so that every soul may be recompensed according to that for which it strives. (QS. Taha, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதனை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மறுமை வரக்கூடியதாகும். அதை நான் (என் அறிவில்) மறைத்தே வைத்திருப்பேன், ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்கின்றவற்றுக்கு கூலி கொடுக்கப்படுவதற்காக.