குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩௨
Qur'an Surah Taha Verse 132
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَأْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَيْهَاۗ لَا نَسْـَٔلُكَ رِزْقًاۗ نَحْنُ نَرْزُقُكَۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰى (طه : ٢٠)
- wamur
- وَأْمُرْ
- And enjoin
- ஏவுவீராக
- ahlaka
- أَهْلَكَ
- (on) your family
- உமது குடும்பத்திற்கு
- bil-ṣalati
- بِٱلصَّلَوٰةِ
- the prayer
- தொழுகையை
- wa-iṣ'ṭabir
- وَٱصْطَبِرْ
- and be steadfast
- உறுதியாக இருப்பீராக
- ʿalayhā
- عَلَيْهَاۖ
- therein
- அதன் மீது
- lā nasaluka
- لَا نَسْـَٔلُكَ
- Not We ask you
- நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை
- riz'qan
- رِزْقًاۖ
- (for) provision;
- உணவு எதையும்
- naḥnu narzuquka
- نَّحْنُ نَرْزُقُكَۗ
- We provide (for) you
- நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம்
- wal-ʿāqibatu
- وَٱلْعَٰقِبَةُ
- and the outcome
- நல்ல முடிவு
- lilttaqwā
- لِلتَّقْوَىٰ
- (is) for the righteous[ness]
- இறையச்சத்திற்குத்தான்
Transliteration:
Waamur ahlaka bis Salaati wastabir 'alaihaa la nas'aluka rizqaa; nahnu narzuquk; wal 'aaqibatu littaqwaa(QS. Ṭāʾ Hāʾ:132)
English Sahih International:
And enjoin prayer upon your family [and people] and be steadfast therein. We ask you not for provision; We provide for you, and the [best] outcome is for [those of] righteousness. (QS. Taha, Ayah ௧௩௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள். (இதற்காக) நாம் உங்களிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩௨)
Jan Trust Foundation
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! உம்மிடம் நாம் உணவு எதையும் கேட்கவில்லை. நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்.