குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௩
Qur'an Surah Taha Verse 13
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوْحٰى (طه : ٢٠)
- wa-anā
- وَأَنَا
- And I
- நான்
- ikh'tartuka
- ٱخْتَرْتُكَ
- (have) chosen you
- உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
- fa-is'tamiʿ
- فَٱسْتَمِعْ
- so listen
- ஆகவே செவிமடுப்பீராக
- limā yūḥā
- لِمَا يُوحَىٰٓ
- to what is revealed
- வஹீ அறிவிக்கப்படுபவற்றை
Transliteration:
Wa anakhtartuka fastami' limaa yoohaa(QS. Ṭāʾ Hāʾ:13)
English Sahih International:
And I have chosen you, so listen to what is revealed [to you]. (QS. Taha, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
"நான் உங்களை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹீ மூலம் (உங்களுக்கு) அறிவிக்கப்படுபவைகளை நீங்கள் செவிசாயுங்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகவே, (உமக்கு) வஹ்யி அறிவிக்கப்படுபவற்றை செவிமடுப்பீராக!