Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௯

Qur'an Surah Taha Verse 129

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَكَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّى ۗ (طه : ٢٠)

walawlā kalimatun
وَلَوْلَا كَلِمَةٌ
And if not (for) a Word
ஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில்
sabaqat
سَبَقَتْ
(that) preceded
முந்தி
min rabbika
مِن رَّبِّكَ
from your Lord
உமது இறைவனிடம்
lakāna lizāman
لَكَانَ لِزَامًا
surely (would) have been an obligation
கண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும்
wa-ajalun
وَأَجَلٌ
and a term
தவணையும்
musamman
مُّسَمًّى
determined
ஒரு குறிப்பிட்ட

Transliteration:

Wa law laa Kalimatun sabaqat mir Rabbika lakaana lizaamanw wa ajalum musammaa (QS. Ṭāʾ Hāʾ:129)

English Sahih International:

And if not for a word that preceded from your Lord, it [i.e., punishment] would have been an obligation [due immediately], and [if not for] a specified term [decreed]. (QS. Taha, Ayah ௧௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உங்கள் இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிராவிடில் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௯)

Jan Trust Foundation

உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கும் (தண்டனைக்கான) குறிப்பிடபட்ட ஒரு தவணையும் முந்திரா விட்டால் அது (வேதனை) ஏற்பட்டு இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது இறைவனிடம் (அவர்களை முழுமையாக அடையவேண்டிய) ஒரு வாக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையும் முந்தி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (வரம்பு மீறியவர்களுக்கு) மரணம் ஏற்பட்டே இருக்கும்.