குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௭
Qur'an Surah Taha Verse 127
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ نَجْزِيْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْۢ بِاٰيٰتِ رَبِّهٖۗ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى (طه : ٢٠)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறுதான்
- najzī
- نَجْزِى
- We recompense
- கூலி கொடுப்போம்
- man asrafa
- مَنْ أَسْرَفَ
- (he) who transgresses
- எவர்/வரம்பு மீறினார்
- walam yu'min
- وَلَمْ يُؤْمِنۢ
- and not believes
- இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை
- biāyāti
- بِـَٔايَٰتِ
- in (the) Signs
- வசனங்களை
- rabbihi
- رَبِّهِۦۚ
- (of) his Lord
- தன் இறைவனின்
- walaʿadhābu
- وَلَعَذَابُ
- And surely (the) punishment
- தண்டனை
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- (of) the Hereafter
- மறுமையின்
- ashaddu
- أَشَدُّ
- (is) more severe
- மிகக் கடுமையானது
- wa-abqā
- وَأَبْقَىٰٓ
- and more lasting
- இன்னும் நிரந்தரமானது
Transliteration:
Wa kazaalika najzee man asrafa wa lam yu'mim bi Aayaati Rabbih; wa la'azaabul Aakhirati ashaddu wa abqaa(QS. Ṭāʾ Hāʾ:127)
English Sahih International:
And thus do We recompense he who transgressed and did not believe in the signs of his Lord. And the punishment of the Hereafter is more severe and more enduring. (QS. Taha, Ayah ௧௨௭)
Abdul Hameed Baqavi:
எவன் வரம்பு மீறி தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௭)
Jan Trust Foundation
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறுதான் வரம்பு மீறிவிட்டு, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவருக்கு கூலிகொடுப்போம். மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும்.