குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௫
Qur'an Surah Taha Verse 125
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِيْٓ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He will say
- அவன் கூறுவான்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா
- lima ḥashartanī
- لِمَ حَشَرْتَنِىٓ
- Why You raised me
- ஏன் என்னை எழுப்பினாய்
- aʿmā
- أَعْمَىٰ
- blind
- குருடனாக
- waqad kuntu
- وَقَدْ كُنتُ
- while [verily] I had
- நான் இருந்தேனே
- baṣīran
- بَصِيرًا
- sight"
- பார்வை உள்ளவனாக
Transliteration:
Qaala Rabbi lima hashar tanee a'maa wa qad kuntu baseeraa(QS. Ṭāʾ Hāʾ:125)
English Sahih International:
He will say, "My Lord, why have you raised me blind while I was [once] seeing?" (QS. Taha, Ayah ௧௨௫)
Abdul Hameed Baqavi:
(அச்சமயம்) அவன் "என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேனே!" என்று கேட்பான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௫)
Jan Trust Foundation
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் கூறுவான்: “என் இறைவா! ஏன் என்னை குருடனாக எழுப்பினாய், நான் பார்வை உள்ளவனாக இருந்தேனே!