குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௪
Qur'an Surah Taha Verse 124
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِيْ فَاِنَّ لَهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى (طه : ٢٠)
- waman
- وَمَنْ
- And whoever
- எவன்
- aʿraḍa
- أَعْرَضَ
- turns away
- புறக்கணிப்பானோ
- ʿan dhik'rī
- عَن ذِكْرِى
- from My remembrance
- என் அறிவுரையை விட்டு
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- lahu
- لَهُۥ
- for him
- அவனுக்கு
- maʿīshatan
- مَعِيشَةً
- (is) a life
- வாழ்க்கைதான்
- ḍankan
- ضَنكًا
- straitened
- நெருக்கடியான
- wanaḥshuruhu
- وَنَحْشُرُهُۥ
- and We will gather him
- இன்னும் அவனை நாம் எழுப்புவோம்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- (on the) Day (of) the Resurrection
- மறுமையில்
- aʿmā
- أَعْمَىٰ
- blind"
- குருடனாக
Transliteration:
Wa man a'rada 'an Zikree fa inna lahoo ma'eeshatan dankanw wa nahshuruhoo Yawmal Qiyaamati a'maa(QS. Ṭāʾ Hāʾ:124)
English Sahih International:
And whoever turns away from My remembrance – indeed, he will have a depressed [i.e., difficult] life, and We will gather [i.e., raise] him on the Day of Resurrection blind." (QS. Taha, Ayah ௧௨௪)
Abdul Hameed Baqavi:
எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௪)
Jan Trust Foundation
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவன் என் அறிவுரையை விட்டு புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம்.