குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௨
Qur'an Surah Taha Verse 122
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اجْتَبٰىهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى (طه : ٢٠)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ij'tabāhu
- ٱجْتَبَٰهُ
- chose him
- அவரை தேர்ந்தெடுத்தான்
- rabbuhu
- رَبُّهُۥ
- his Lord
- அவருடையஇறைவன்
- fatāba
- فَتَابَ
- and turned
- மன்னித்தான்
- ʿalayhi
- عَلَيْهِ
- to him
- அவரை
- wahadā
- وَهَدَىٰ
- and guided (him)
- நேர்வழி காட்டினான்
Transliteration:
Summaj tabbahu Rabbuhoo fataaba 'alaihi wa hadaa(QS. Ṭāʾ Hāʾ:122)
English Sahih International:
Then his Lord chose him and turned to him in forgiveness and guided [him]. (QS. Taha, Ayah ௧௨௨)
Abdul Hameed Baqavi:
பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௨)
Jan Trust Foundation
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு அவருடைய இறைவன் அவரை தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்தான். (அவருக்கு) நேர்வழி காட்டினான்.