Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨௦

Qur'an Surah Taha Verse 120

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰٓاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى (طه : ٢٠)

fawaswasa
فَوَسْوَسَ
Then whispered
ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்
ilayhi
إِلَيْهِ
to him
அவருக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
Shaitaan
ஷைத்தான்
qāla
قَالَ
he said
கூறினான்
yāādamu
يَٰٓـَٔادَمُ
"O Adam!
ஆதமே
hal adulluka
هَلْ أَدُلُّكَ
Shall I direct you
நான் உமக்கு அறிவிக்கவா?
ʿalā shajarati
عَلَىٰ شَجَرَةِ
to (the) tree
மரத்தையும்
l-khul'di
ٱلْخُلْدِ
(of) the Eternity
நிரந்தரத்தின்
wamul'kin
وَمُلْكٍ
and a kingdom
ஆட்சியையும்
lā yablā
لَّا يَبْلَىٰ
not (that will) deteriorate?"
அழியாத

Transliteration:

Fa waswasa ilaihish Shaitaanu qaala yaaa Aadamu hal adulluka 'alaa shajaratil khuldi wa mulkil laa yablaa (QS. Ṭāʾ Hāʾ:120)

English Sahih International:

Then Satan whispered to him; he said, "O Adam, shall I direct you to the tree of eternity and possession that will not deteriorate?" (QS. Taha, Ayah ௧௨௦)

Abdul Hameed Baqavi:

எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி "ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨௦)

Jan Trust Foundation

ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி| “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிரந்தரத்தின் மரத்தையும் அழியாத ஆட்சியையும் நான் உமக்கு அறிவிக்கவா? என்று கூறினான்.